வினா விடை · அறிவியல்
சர்வதேச வேதியியல் ஆண்டு / The International Year of Chemistry was
சரியான விடை: (D) 2011
விளக்கம்: ஐக்கிய நாடுகள் அவை 2011ஆம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக அறிவித்தது. மேரி கியூரி வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற 100ஆம் ஆண்டை (1911) நினைவுகூரும் வகையில் இது அமைந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழே குறிப்பிட்டுள்ளவற்றுள் சரியாகப் <br />பொருந்தும் ஒன்று / Which one of the following <br />is correctly matched?விடை: திரவ வெள்ளி – மெர்குரி
- கிளிசராலின் பயன்கள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்வு செய்க. / Choose the correct statements on the uses of glycerol. 1. TNG போன்ற வெடிபொருட்கள் தயாரிக்க / In the manufacture of exp...விடை: 1, 2, 4, 5 மட்டும் சரி / 1, 2, 4 and 5 only correct
- ஆக்ஸைடு உலோக தாதுவிலிருந்து பெறப்படும் <br />முக்கியமான உலோகம் /The important metal <br />that is obtained from oxide ores, isவிடை: இரும்பு / Iron
- முழுமையாக மக்கும் பிளாஸ்டிக் பொருளின் வணிகப் பெயர் / The trade name of the fully biodegradable plastic material isவிடை: பயோபோல் / Biopol
- மணி உலோகத்தின் பகுதிப்பொருட்கள் / Bell metal is an alloy ofவிடை: Cu + Sn
- தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: சக்சினிக் அமிலம் – மீத்தேன் டையோயிக் அமிலம் / Succinic acid – Methanedioic acid
- எத்தொகுதியிலுள்ள தனிமங்கள் மந்த இணை விளைவைப் பெற்றுள்ளன? / Inert pair effect is shown by elements ofவிடை: p தொகுதி / p-block
- கிரிக்னார்டு வினைப்பொருளால் தயாரிக்க முடியாத அமிலம் / The acid that cannot be prepared by Grignard reagentவிடை: பார்மிக் அமிலம் / Formic acid
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
