Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மரவேர்’ என்பது எவ்வகைப் புணர்ச்சி?

சரியான விடை: (D) கெடுதல்
விளக்கம்: மரம் + வேர் என்பதில் நிலைமொழி இறுதி மகர மெய் கெட்டு 'மரவேர்' என ஆனதால் இது கெடுதல் விகாரப் புணர்ச்சி. தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரம் மூவகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘திருவள்ளுவரைப் படித்துப் பார்’ – இதுவிடை: கருத்தாவாகு பெயர்
  2. பொருந்தா இணையைக் கண்டறிக (புலவர் – பிறந்த ஊர்)விடை: மாணிக்கவாசகர் – திருப்பெருந்துறை
  3. பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: மெய்
  4. ‘ஆழி’ என்பதன் பொருள்விடை: மோதிரம்
  5. ‘அடியார்க்கு நல்லார்’ என்பவர்விடை: சிலப்பதிகார உரையாசிரியர்
  6. கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்மறை வாக்கியம் அல்ல?விடை: இசைக்கு எல்லா உயிர்களும் மயங்கும்
  7. ஆசிரியப்பாவின் ஓசைவிடை: அகவலோசை
  8. கொடி முல்லை என்ற நூலின் ஆசிரியர்விடை: வாணிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions