வினா விடை · TET – சமூக அறிவியல்
கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
சரியான விடை: (B) நாகப்பட்டினம் மாவட்டம்
விளக்கம்: கோடியக்கரை (பாயிண்ட் காலிமர்) வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. இது வெளிமான்களுக்கும் வலசை வரும் பூநாரைகளுக்கும் புகழ்பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள்விடை: 17 ஏப்ரல் 1997
- ‘மொகஞ்சதாரோ’ என்பதன் பொருள்விடை: இறந்தவர்களின் மேடு
- ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY) மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1989
- சிந்துவெளி மக்களுக்குத் தெரிந்திராத உலோகம்விடை: இரும்பு
- கிராண்ட் டிரங்க் சாலையின் இரு முனைகளும் அமைந்துள்ள நாடுகள்விடை: ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம்
- சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துமுறைவிடை: சித்திர எழுத்து
- பிரேசில் நாட்டில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ரோகா (Roca)
- மெட்ராஸ் மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றத் தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர்விடை: சி.என். அண்ணாதுரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
