வினா விடை · TET – தமிழ்
‘கோடு’ என்பது எதனைக் குறிக்கும்?
சரியான விடை: (D) அனைத்தும்
விளக்கம்: 'கோடு' என்ற சொல் கிளை, யானைத் தந்தம், விலங்கின் கொம்பு எனப் பல பொருள் தரும் ஒரு சொல் பல பொருள் சொல். மலை உச்சி, வரை (line) என்ற பொருள்களும் இதற்கு உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'மனைக்கு விளக்கம் மடவாள்' – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்விடை: நான்மணிக்கடிகை
- ‘குறிஞ்சித்திட்டு’ – நூலின் ஆசிரியர்விடை: பாரதிதாசன்
- சுகுண விலாச சபையை நிறுவியவர்விடை: பம்மல் சம்பந்தம்
- தனிப்பாடல்களைத் தொகுத்தவர்விடை: சந்திரசேகர கவிராச பண்டிதர்
- இராமானுஜன் முதலில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்த பல்கலைக்கழகம்விடை: சென்னை
- 'என்னைப் பெற்ற தாயார்' கோவில் உள்ள ஊர்விடை: திருநின்றவூர்
- சொல்லின் இறுதியில் மட்டும் வந்து வினாப்பொருளைத் தருவதுவிடை: ஆ
- “கலகல” என்பதுவிடை: இரட்டைக்கிளவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
