வினா விடை · TET – தமிழ்
“கலகல” என்பது
சரியான விடை: (B) இரட்டைக்கிளவி
விளக்கம்: 'கலகல' என்பது பிரித்தால் பொருள் தராது; இரட்டித்தே வரும் ஒலிக்குறிப்புச் சொல் என்பதால் இது இரட்டைக்கிளவி. அடுக்குத்தொடரில் ஒவ்வொரு சொல்லும் தனித்துப் பொருள் தரும் (எ.கா. வருக வருக).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'என்னைப் பெற்ற தாயார்' கோவில் உள்ள ஊர்விடை: திருநின்றவூர்
- “வெற்றிலை நட்டான்” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: சினையாகு பெயர்
- தனிப்பாடல்களைத் தொகுத்தவர்விடை: சந்திரசேகர கவிராச பண்டிதர்
- தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்விடை: 247
- ‘குறிஞ்சித்திட்டு’ – நூலின் ஆசிரியர்விடை: பாரதிதாசன்
- ‘மதங்க சூளாமணி’ என்ற நூலை எழுதியவர்விடை: சுவாமி விபுலானந்தர்
- ‘கோடு’ என்பது எதனைக் குறிக்கும்?விடை: அனைத்தும்
- நாடகப் பேராசிரியர் என அழைக்கப்பட்டவர்விடை: பம்மல் சம்பந்த முதலியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
