வினா விடை · TET – தமிழ்
தனிப்பாடல்களைத் தொகுத்தவர்
சரியான விடை: (C) சந்திரசேகர கவிராச பண்டிதர்
விளக்கம்: தனிப்பாடல்களைத் தொகுத்துத் 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் வெளியிட்டவர் சந்திரசேகர கவிராச பண்டிதர். பல்வேறு புலவர்கள் தனித்தனியாகப் பாடிய பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குறிஞ்சித்திட்டு’ – நூலின் ஆசிரியர்விடை: பாரதிதாசன்
- 'என்னைப் பெற்ற தாயார்' கோவில் உள்ள ஊர்விடை: திருநின்றவூர்
- ‘கோடு’ என்பது எதனைக் குறிக்கும்?விடை: அனைத்தும்
- “கலகல” என்பதுவிடை: இரட்டைக்கிளவி
- 'மனைக்கு விளக்கம் மடவாள்' – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்விடை: நான்மணிக்கடிகை
- “வெற்றிலை நட்டான்” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: சினையாகு பெயர்
- சுகுண விலாச சபையை நிறுவியவர்விடை: பம்மல் சம்பந்தம்
- தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்விடை: 247
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
