Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு” – இக்குறட்பாத் தொடரில் ...................... அளபெடை வந்துள்ளது

சரியான விடை: (C) இன்னிசை
விளக்கம்: செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காகக் குறில் நெடிலாகி அளபெடுப்பது இன்னிசை அளபெடை; ‘கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம்’ இதற்கு எடுத்துக்காட்டு. இத்தொடர் ‘நன்றியில் செல்வம்’ அதிகாரக் குறளில் (1005) வருகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சோழன் கிள்ளிவளவன், மலையமானின் மக்களை யானையின் காலில் இட்டுக் கொல்ல முற்பட்டபொழுது தடுத்து நிறுத்திய புலவர்விடை: கோவூர்கிழார்
  2. ‘இராசகோபால்’ என்பது யாருடைய இயற்பெயர்விடை: சுரதா
  3. கீழ்க்கண்டவற்றில் கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொல்விடை: பௌவம்
  4. கலிங்கத்துப்பரணியைத் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்தவர்விடை: ஒட்டக்கூத்தர்
  5. “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” – இக்குறளில் உள்ள ‘எய்துவர்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்விடை: எய்து
  6. ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளைப் பொருத்துக:<br />பட்டியல் I (சொல்) – பட்டியல் II (பொருள்)<br />(a) கழறல் – 1. வீரர்<br />(b) களமர் – 2. இடித்துரைத்தல்<br />(c) கழனி – 3. களர் நி...விடை: 2 1 4 3
  7. பிரித்தெழுதுக: “வல்லுயிர்”விடை: வன்மை + உயிர்
  8. ‘உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்’ அல்லாதது எது?விடை: வரவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions