வினா விடை · பொதுத் தமிழ்
சோழன் கிள்ளிவளவன், மலையமானின் மக்களை யானையின் காலில் இட்டுக் கொல்ல முற்பட்டபொழுது தடுத்து நிறுத்திய புலவர்
சரியான விடை: (B) கோவூர்கிழார்
விளக்கம்: சோழன் கிள்ளிவளவன் மலையமானின் இளம் மக்களை யானைக்காலில் இட்டுக் கொல்ல முற்பட்டபோது கோவூர்கிழார் பாடி அவர்களைக் காப்பாற்றினார். இச்செய்தி புறநானூற்றுப் பாடலில் (46) இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொல்விடை: பௌவம்
- “கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு” – இக்குறட்பாத் தொடரில் ...................... அளபெடை வந்துள்ளதுவிடை: இன்னிசை
- “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” – இக்குறளில் உள்ள ‘எய்துவர்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்விடை: எய்து
- ‘இராசகோபால்’ என்பது யாருடைய இயற்பெயர்விடை: சுரதா
- பிரித்தெழுதுக: “வல்லுயிர்”விடை: வன்மை + உயிர்
- கலிங்கத்துப்பரணியைத் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்தவர்விடை: ஒட்டக்கூத்தர்
- “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்றவர்விடை: கண்ணதாசன்
- ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளைப் பொருத்துக:<br />பட்டியல் I (சொல்) – பட்டியல் II (பொருள்)<br />(a) கழறல் – 1. வீரர்<br />(b) களமர் – 2. இடித்துரைத்தல்<br />(c) கழனி – 3. களர் நி...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
