Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்டவற்றில் கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொல்

சரியான விடை: (C) பௌவம்
விளக்கம்: ‘பௌவம்’ என்பது கடலைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். தெப்பம் (மிதவை), வங்கம் (கப்பல்), பஃறி (படகு) ஆகியவை கடலில் செல்லும் கலங்களைக் குறிக்கும் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” – இக்குறளில் உள்ள ‘எய்துவர்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்விடை: எய்து
  2. சோழன் கிள்ளிவளவன், மலையமானின் மக்களை யானையின் காலில் இட்டுக் கொல்ல முற்பட்டபொழுது தடுத்து நிறுத்திய புலவர்விடை: கோவூர்கிழார்
  3. பிரித்தெழுதுக: “வல்லுயிர்”விடை: வன்மை + உயிர்
  4. “கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு” – இக்குறட்பாத் தொடரில் ...................... அளபெடை வந்துள்ளதுவிடை: இன்னிசை
  5. “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்றவர்விடை: கண்ணதாசன்
  6. ‘இராசகோபால்’ என்பது யாருடைய இயற்பெயர்விடை: சுரதா
  7. “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” – இக்குறளில் அமைந்துள்ள பொருள்கோள்விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  8. கலிங்கத்துப்பரணியைத் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்தவர்விடை: ஒட்டக்கூத்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions