வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து எந்த மன்னரால் எடுத்துச் செல்லப்பட்டது? / The Kohinoor diamond was taken away from India by
சரியான விடை: (B) நாதிர் ஷா / Nadir Shah
விளக்கம்: பாரசீக மன்னர் நாதிர் ஷா 1739-ல் டெல்லியைத் தாக்கி கோஹினூர் வைரத்தையும் மயிலாசனத்தையும் எடுத்துச் சென்றார். 1849-ல் பஞ்சாப் இணைப்புக்குப் பின் இவ்வைரம் ஆங்கிலேயர் வசம் சென்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வாதாபியின் தற்காலப் பெயர் / The modern name of Vatapi isவிடை: பாதாமி / Badami
- பிரதிகாரர்களின் தலைநகரமாக விளங்கியது / Which was the capital of the Pratihara dynasty?விடை: கன்னோசி / Kannauj
- 'ஆலம்கீர்' எனும் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டவர் / The title 'Alamgir' was assumed byவிடை: ஔரங்கசீப் / Aurangzeb
- ‘உயிர் வாழும் புனிதர்’ என அழைக்கப்பட்ட முகலாயப் பேரரசர் யார்? / Which Mughal ruler was known as the ‘living saint’?விடை: ஔரங்கசீப் / Aurangzeb
- பாமினி சுல்தான்கள் அரபு மொழியுடன் ஆதரித்த மற்றொரு மொழி / Bahmani Sultans encouraged Arabic andவிடை: பாரசீகம் / Persian
- ‘கால்சா’ என்ற வலிமை மிக்க படை அமைப்பைத் தோற்றுவித்தவர்விடை: குரு கோவிந்த் சிங்
- சமூக நலத்துறையை உருவாக்கிய சுல்தான் / Which of the following Sultans established a social welfare (charity) department?விடை: பெரோஷ் துக்ளக் / Firoz Shah Tughlaq
- விஜயநகரப் பேரரசுடன் நட்பு பாராட்டியவர்கள்விடை: போர்த்துகீசியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
