வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பாமினி சுல்தான்கள் அரபு மொழியுடன் ஆதரித்த மற்றொரு மொழி / Bahmani Sultans encouraged Arabic and
சரியான விடை: (C) பாரசீகம் / Persian
விளக்கம்: பாமினி சுல்தான்கள் அரபு, பாரசீக மொழிக் கல்வியை ஆதரித்தனர். அமைச்சர் மகமூது கவான் பீதரில் பெரிய மதரசாவை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமூக நலத்துறையை உருவாக்கிய சுல்தான் / Which of the following Sultans established a social welfare (charity) department?விடை: பெரோஷ் துக்ளக் / Firoz Shah Tughlaq
- 'ஆலம்கீர்' எனும் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டவர் / The title 'Alamgir' was assumed byவிடை: ஔரங்கசீப் / Aurangzeb
- கி.பி. 1025-ல் கஜினி முகமது தாக்கிய புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம் / In 1025 A.D. Mahmud of Ghazni attacked the most celebrated Hindu temple atவிடை: சோமநாத் / Somnath
- வாதாபியின் தற்காலப் பெயர் / The modern name of Vatapi isவிடை: பாதாமி / Badami
- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் அரேபியர் / The first Arab invader of India wasவிடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
- கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து எந்த மன்னரால் எடுத்துச் செல்லப்பட்டது? / The Kohinoor diamond was taken away from India byவிடை: நாதிர் ஷா / Nadir Shah
- ஔரங்கசீப்பின் வரலாறான 'ஆலம்கீர் நாமா' நூலை எழுதியவர் / 'Alamgir Nama' was written byவிடை: மிர்சா முகமது காசிம் / Mirza Muhammad Kazim
- பிரதிகாரர்களின் தலைநகரமாக விளங்கியது / Which was the capital of the Pratihara dynasty?விடை: கன்னோசி / Kannauj
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
