வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
வாதாபியின் தற்காலப் பெயர் / The modern name of Vatapi is
சரியான விடை: (A) பாதாமி / Badami
விளக்கம்: சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபி இன்று கர்நாடகத்தின் பாதாமி என அழைக்கப்படுகிறது. கி.பி. 642-ல் பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மன் வாதாபியைக் கைப்பற்றி 'வாதாபி கொண்டான்' எனப் பெயர் பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஆலம்கீர்' எனும் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டவர் / The title 'Alamgir' was assumed byவிடை: ஔரங்கசீப் / Aurangzeb
- கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து எந்த மன்னரால் எடுத்துச் செல்லப்பட்டது? / The Kohinoor diamond was taken away from India byவிடை: நாதிர் ஷா / Nadir Shah
- பாமினி சுல்தான்கள் அரபு மொழியுடன் ஆதரித்த மற்றொரு மொழி / Bahmani Sultans encouraged Arabic andவிடை: பாரசீகம் / Persian
- பிரதிகாரர்களின் தலைநகரமாக விளங்கியது / Which was the capital of the Pratihara dynasty?விடை: கன்னோசி / Kannauj
- சமூக நலத்துறையை உருவாக்கிய சுல்தான் / Which of the following Sultans established a social welfare (charity) department?விடை: பெரோஷ் துக்ளக் / Firoz Shah Tughlaq
- ‘உயிர் வாழும் புனிதர்’ என அழைக்கப்பட்ட முகலாயப் பேரரசர் யார்? / Which Mughal ruler was known as the ‘living saint’?விடை: ஔரங்கசீப் / Aurangzeb
- கி.பி. 1025-ல் கஜினி முகமது தாக்கிய புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம் / In 1025 A.D. Mahmud of Ghazni attacked the most celebrated Hindu temple atவிடை: சோமநாத் / Somnath
- ‘கால்சா’ என்ற வலிமை மிக்க படை அமைப்பைத் தோற்றுவித்தவர்விடை: குரு கோவிந்த் சிங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
