Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பிரதிகாரர்களின் தலைநகரமாக விளங்கியது / Which was the capital of the Pratihara dynasty?

சரியான விடை: (A) கன்னோசி / Kannauj
விளக்கம்: கூர்ஜர பிரதிகாரர்களின் தலைநகராகக் கன்னோசி விளங்கியது; இரண்டாம் நாகபட்டர் கன்னோசியைக் கைப்பற்றித் தலைநகராக்கினார். கன்னோசியைக் கைப்பற்ற பாலர், ராஷ்டிரகூடர், பிரதிகாரர் இடையே முத்தரப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து எந்த மன்னரால் எடுத்துச் செல்லப்பட்டது? / The Kohinoor diamond was taken away from India byவிடை: நாதிர் ஷா / Nadir Shah
  2. ‘உயிர் வாழும் புனிதர்’ என அழைக்கப்பட்ட முகலாயப் பேரரசர் யார்? / Which Mughal ruler was known as the ‘living saint’?விடை: ஔரங்கசீப் / Aurangzeb
  3. வாதாபியின் தற்காலப் பெயர் / The modern name of Vatapi isவிடை: பாதாமி / Badami
  4. ‘கால்சா’ என்ற வலிமை மிக்க படை அமைப்பைத் தோற்றுவித்தவர்விடை: குரு கோவிந்த் சிங்
  5. 'ஆலம்கீர்' எனும் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டவர் / The title 'Alamgir' was assumed byவிடை: ஔரங்கசீப் / Aurangzeb
  6. விஜயநகரப் பேரரசுடன் நட்பு பாராட்டியவர்கள்விடை: போர்த்துகீசியர்
  7. பாமினி சுல்தான்கள் அரபு மொழியுடன் ஆதரித்த மற்றொரு மொழி / Bahmani Sultans encouraged Arabic andவிடை: பாரசீகம் / Persian
  8. ரிக் வேதம் எத்தனை பாடல்களைக் கொண்டதுவிடை: 1028
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions