Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'கோக்கோதை நாடு' எனக் குறிப்பிடப்படுவது எது?

சரியான விடை: (A) சேர நாடு
விளக்கம்: கோதை என்பது சேர மன்னர்களைக் குறிக்கும் பெயர் ஆதலால் 'கோக்கோதை நாடு' என்பது சேர நாட்டைக் குறிக்கும். முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மூவேந்தரையும் பாடும் நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் எவை?விடை: ப, ம
  2. கவிதை நயத்தில் சீவக சிந்தாமணியைப் போன்ற நூல் எது?விடை: சூளாமணி
  3. செயப்பாட்டுவினைத் தொடரைச் சுட்டுக.விடை: பாடம் ஆசிரியரால் நன்கு கற்பிக்கப்படுகிறது
  4. குலசேகர ஆழ்வார் பாடிய நூல் எது?விடை: பெருமாள் திருமொழி
  5. தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: அவன் தன் தவற்றை உணர்ந்து திருந்தினான்
  6. நெடுநல்வாடை என்ற பெயர் பெறக் காரணம் என்ன?விடை: தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நீண்டதாகவும், பாசறையில் உள்ள தலைவனுக்கு நல்லதாகவும் அமைந்த வாடை என்பதால்
  7. 'கூவியபடி' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கூவு
  8. 'அத்தி பூத்தாற் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அரிதாக
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions