Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

குலசேகர ஆழ்வார் பாடிய நூல் எது?

சரியான விடை: (A) பெருமாள் திருமொழி
விளக்கம்: குலசேகர ஆழ்வார் பாடியது பெருமாள் திருமொழி; இது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இடம்பெறுகிறது. நாச்சியார் திருமொழி ஆண்டாளுடையது; கண்ணிநுண் சிறுத்தாம்பு மதுரகவியாழ்வாருடையது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கவிதை நயத்தில் சீவக சிந்தாமணியைப் போன்ற நூல் எது?விடை: சூளாமணி
  2. நெடுநல்வாடை என்ற பெயர் பெறக் காரணம் என்ன?விடை: தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நீண்டதாகவும், பாசறையில் உள்ள தலைவனுக்கு நல்லதாகவும் அமைந்த வாடை என்பதால்
  3. 'கோக்கோதை நாடு' எனக் குறிப்பிடப்படுவது எது?விடை: சேர நாடு
  4. 'அத்தி பூத்தாற் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அரிதாக
  5. மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் எவை?விடை: ப, ம
  6. பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் / Which is the smallest work in Pathuppattu?விடை: முல்லைப்பாட்டு / Mullaippattu
  7. செயப்பாட்டுவினைத் தொடரைச் சுட்டுக.விடை: பாடம் ஆசிரியரால் நன்கு கற்பிக்கப்படுகிறது
  8. பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர் / Who wrote the commentary for the whole of Pathuppattu?விடை: நச்சினார்க்கினியர் / Nachchinarkkiniyar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions