வினா விடை · பொதுத் தமிழ்
நெடுநல்வாடை என்ற பெயர் பெறக் காரணம் என்ன?
சரியான விடை: (C) தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நீண்டதாகவும், பாசறையில் உள்ள தலைவனுக்கு நல்லதாகவும் அமைந்த வாடை என்பதால்
விளக்கம்: தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நீண்டதாகவும், பாசறையில் வெற்றி பெறும் தலைவனுக்கு நல்லதாகவும் அமைந்த வாடைக்காலம் என்பதால் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றது. இது பத்துப்பாட்டுள் ஒன்று; இதை இயற்றியவர் நக்கீரர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குலசேகர ஆழ்வார் பாடிய நூல் எது?விடை: பெருமாள் திருமொழி
- 'அத்தி பூத்தாற் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அரிதாக
- கவிதை நயத்தில் சீவக சிந்தாமணியைப் போன்ற நூல் எது?விடை: சூளாமணி
- பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் / Which is the smallest work in Pathuppattu?விடை: முல்லைப்பாட்டு / Mullaippattu
- 'கோக்கோதை நாடு' எனக் குறிப்பிடப்படுவது எது?விடை: சேர நாடு
- பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர் / Who wrote the commentary for the whole of Pathuppattu?விடை: நச்சினார்க்கினியர் / Nachchinarkkiniyar
- மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் எவை?விடை: ப, ம
- 'ஜீரோ டிகிரி' என்ற நாவலின் ஆசிரியர் / Who is the author of the novel 'Zero Degree'?விடை: சாரு நிவேதிதா / Charu Nivedita
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
