வினா விடை · TET – கணிதம்
வடிவொத்த முக்கோணங்களின் சுற்றளவுகளின் விகிதம் அவற்றின் எதன் விகிதத்துக்குச் சமம்?
சரியான விடை: (C) ஒத்த பக்கங்கள்
விளக்கம்: வடிவொத்த முக்கோணங்களின் சுற்றளவுகளின் விகிதம் அவற்றின் ஒத்த பக்கங்களின் விகிதத்துக்குச் சமம். பரப்பளவுகளின் விகிதம் ஒத்த பக்கங்களின் வர்க்கங்களின் விகிதத்துக்குச் சமம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்தத் தொகை 4% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹1,352 ஆகப் பெருகும்?விடை: ₹1,250
- ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1 : 2 : 2 என்ற விகிதத்தில் இருந்தால் அந்த முக்கோணம்விடை: இருசமபக்க முக்கோணம்
- கோண அளவையில் 60 நிமிடங்கள் (கலைகள்) என்பதுவிடை: 1 பாகை
- ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை செங்கோணத்தில் இருக்கும்?விடை: 44
- ஒரு கடிகாரம் ஒவ்வொரு மணிக்கும் அந்த மணியின் எண்ணிக்கை அளவு முறை அடிக்குமானால், 12 மணி நேர முழுச் சுற்றில் மொத்தம் எத்தனை முறை அடிக்கும்?விடை: 78
- ஒருவரின் சம்பளம் 40% குறைக்கப்பட்டுப் பின்பு 50% அதிகரிக்கப்பட்டால் இப்பொழுது ஏற்படுவதுவிடை: 10% குறைவு
- 10 ஆட்கள் ஒரு வேலையை முடிக்க 8 நாள்கள் தேவைப்பட்டால், அவ்வேலையை ½ நாளில் முடிக்கத் தேவையான ஆட்கள்விடை: 160
- ஒரு பேனாவை ₹15-க்கு விற்பதால் ஒருவர் அதன் அடக்க விலையில் பதினாறில் ஒரு பங்கை இழக்கிறார். அந்தப் பேனாவின் அடக்க விலை என்ன?விடை: ₹16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
