வினா விடை · TET – கணிதம்
ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1 : 2 : 2 என்ற விகிதத்தில் இருந்தால் அந்த முக்கோணம்
சரியான விடை: (A) இருசமபக்க முக்கோணம்
விளக்கம்: கோணங்கள் 1:2:2 எனில் 180° ÷ 5 = 36° என்பதால் கோணங்கள் 36°, 72°, 72°; இரண்டு கோணங்கள் சமம் என்பதால் இது இருசமபக்க முக்கோணம். சம கோணங்களுக்கு எதிரே உள்ள பக்கங்களும் சமம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வடிவொத்த முக்கோணங்களின் சுற்றளவுகளின் விகிதம் அவற்றின் எதன் விகிதத்துக்குச் சமம்?விடை: ஒத்த பக்கங்கள்
- ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை செங்கோணத்தில் இருக்கும்?விடை: 44
- எந்தத் தொகை 4% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹1,352 ஆகப் பெருகும்?விடை: ₹1,250
- ஒருவரின் சம்பளம் 40% குறைக்கப்பட்டுப் பின்பு 50% அதிகரிக்கப்பட்டால் இப்பொழுது ஏற்படுவதுவிடை: 10% குறைவு
- கோண அளவையில் 60 நிமிடங்கள் (கலைகள்) என்பதுவிடை: 1 பாகை
- ஒரு பேனாவை ₹15-க்கு விற்பதால் ஒருவர் அதன் அடக்க விலையில் பதினாறில் ஒரு பங்கை இழக்கிறார். அந்தப் பேனாவின் அடக்க விலை என்ன?விடை: ₹16
- ஒரு கடிகாரம் ஒவ்வொரு மணிக்கும் அந்த மணியின் எண்ணிக்கை அளவு முறை அடிக்குமானால், 12 மணி நேர முழுச் சுற்றில் மொத்தம் எத்தனை முறை அடிக்கும்?விடை: 78
- ஒரு சில்லறை வியாபாரி அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலையைக் குறித்து, பின்னர் 10% தள்ளுபடி கொடுத்தால், அவருடைய இலாப சதவீதம்விடை: 8%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
