Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கோண உந்தம் என்பது / The angular momentum is

சரியான விடை: (A) நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணத் திசைவேகம் ஆகியவற்றின் பெருக்கல் / The product of moment of inertia and angular velocity
விளக்கம்: கோண உந்தம் L = Iω, அதாவது நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணத் திசைவேகம் ஆகியவற்றின் பெருக்கல் ஆகும். நிறை மற்றும் நேர்க்கோட்டுத் திசைவேகத்தின் பெருக்கல் நேர்க்கோட்டு உந்தம் (p = mv) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எந்தத் துகள் தொடர்ந்து பரிமாறப்படுவதால் அணுக்கரு விசை தோன்றுகிறது? / The nuclear force is due to the continuous exchange of particles calledவிடை: மீசான்கள் / mesons
  2. சீரிசை இயக்கத்தில் உள்ள துகளின் நிலையாற்றல் பெருமமாக இருப்பது / For a particle executing SHM, its potential energy is maximum atவிடை: வீச்சு திரும்பு புள்ளியில் / Extreme position
  3. FM ஏற்பிகளின் இடைநிலை அதிர்வெண் / For FM receivers, the intermediate frequency isவிடை: 10.7 MHz
  4. பகுதி ஊடுருவும் சவ்வின் வழியே கரைப்பான் செல்லுதல் / The passage of a solvent through a semipermeable membrane isவிடை: சவ்வூடு பரவல் / Osmosis
  5. முடநீக்கியல் (பிசியோதெரபி) வெப்ப சிகிச்சையில் பயன்படும் கதிர்கள் / The radiation used in physiotherapy (heat therapy) isவிடை: அகச்சிவப்புக் கதிர்கள் / Infrared rays
  6. 100 வாட் மின்விளக்கு ஒன்று நான்கு மணி நேரம் எரியும்போது செலவாகும் மின் ஆற்றல் (அலகுகளில்) / A 100 watt bulb is kept switched on for four hours. The units of electrical energy consu...விடை: 0.4
  7. இலக்கமுறைச் சைகைகளைத் தொடர் (அனலாக்) சைகைகளாக மாற்றப் பயன்படுவது / Digital signals are converted into analog signals usingவிடை: மோடம் / Modem
  8. நோயாளியின் வயிற்றின் உட்பகுதியை ஆய்வு செய்ய மருத்துவர்கள் பயன்படுத்தும் எண்டோஸ்கோப் எந்தத் தத்துவத்தில் செயல்படுகிறது? / The endoscope used by doctors for examining the inside of a...விடை: முழு அக எதிரொளிப்பு / Total internal reflection
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions