வினா விடை · அறிவியல்
சீரிசை இயக்கத்தில் உள்ள துகளின் நிலையாற்றல் பெருமமாக இருப்பது / For a particle executing SHM, its potential energy is maximum at
சரியான விடை: (B) வீச்சு திரும்பு புள்ளியில் / Extreme position
விளக்கம்: சீரிசை இயக்கத்தில் வீச்சு திரும்பு புள்ளியில் இடப்பெயர்ச்சி பெருமம் என்பதால் நிலையாற்றல் பெருமமாகவும் இயக்க ஆற்றல் சுழியாகவும் இருக்கும். மையப்புள்ளியில் இயக்க ஆற்றல் பெருமம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கோண உந்தம் என்பது / The angular momentum isவிடை: நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணத் திசைவேகம் ஆகியவற்றின் பெருக்கல் / The product of moment of inertia and angular vel...
- பகுதி ஊடுருவும் சவ்வின் வழியே கரைப்பான் செல்லுதல் / The passage of a solvent through a semipermeable membrane isவிடை: சவ்வூடு பரவல் / Osmosis
- எந்தத் துகள் தொடர்ந்து பரிமாறப்படுவதால் அணுக்கரு விசை தோன்றுகிறது? / The nuclear force is due to the continuous exchange of particles calledவிடை: மீசான்கள் / mesons
- 100 வாட் மின்விளக்கு ஒன்று நான்கு மணி நேரம் எரியும்போது செலவாகும் மின் ஆற்றல் (அலகுகளில்) / A 100 watt bulb is kept switched on for four hours. The units of electrical energy consu...விடை: 0.4
- FM ஏற்பிகளின் இடைநிலை அதிர்வெண் / For FM receivers, the intermediate frequency isவிடை: 10.7 MHz
- நோயாளியின் வயிற்றின் உட்பகுதியை ஆய்வு செய்ய மருத்துவர்கள் பயன்படுத்தும் எண்டோஸ்கோப் எந்தத் தத்துவத்தில் செயல்படுகிறது? / The endoscope used by doctors for examining the inside of a...விடை: முழு அக எதிரொளிப்பு / Total internal reflection
- முடநீக்கியல் (பிசியோதெரபி) வெப்ப சிகிச்சையில் பயன்படும் கதிர்கள் / The radiation used in physiotherapy (heat therapy) isவிடை: அகச்சிவப்புக் கதிர்கள் / Infrared rays
- ஒளி இழைகள் வழியாக ஒளிச் சைகைகளை அனுப்பப் பயன்படும் தத்துவம் / The principle used for transmission of light signals through optical fibres isவிடை: முழு அக எதிரொளிப்பு / Total internal reflection
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
