Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘கூலம்’ என்பதன் பொருள்

சரியான விடை: (D) தானியம்
விளக்கம்: 'கூலம்' என்றால் தானியம் (நெல், புல் முதலிய தவசங்கள்) எனப் பொருள். பதினெண் வகைக் கூலங்கள் விற்கப்பட்ட கடைத்தெரு 'கூலக்கடைத் தெரு' எனப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘தலைக்கோல் அரிவை’ என்று
அழைக்கப்படுபவர்விடை: மாதவி
2. தாயுமானவர் கணக்கராகப் பணி செய்த ஊர்விடை: திருச்சி
3. சொல்லினால் ஏற்படும் நான்கு குற்றங்கள்விடை: பொய், கடுஞ்சொல், குறளை, பயனில் சொல்
4. 'கார்காலம்' என்னும் பெரும்பொழுதுக்குரிய தமிழ் மாதங்கள்விடை: ஆவணி, புரட்டாசி
5. பொருத்துக (எழுத்தாளர் – இயற்பெயர்):
a) புதுமைப்பித்தன் – 1. வைத்தியலிங்கம்
b) வண்ணநிலவன் – 2. ரங்கராஜன்
c) பிரபஞ்சன் – 3. உ.நா. இராமச்சந்திரன்
d) சுஜாதா – 4. சொ...விடை: 4 3 1 2
6. 81 வயது வரை வாழ்ந்த சமயக்குரவர்விடை: அப்பர்
7. ‘கள்ளர் சரித்திரம்’ என்ற உரைநடை நூலை எழுதியவர்?விடை: ந.மு.வேங்கடசாமி நாட்டார்
8. மாதவியின் தோழிவிடை: வயந்தமாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions