வினா விடை · பொதுத் தமிழ்
81 வயது வரை வாழ்ந்த சமயக்குரவர்
சரியான விடை: (A) அப்பர்
விளக்கம்: சைவ சமயக் குரவர் நால்வருள் திருநாவுக்கரசர் (அப்பர்) 81 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பர். திருஞானசம்பந்தர் 16 ஆண்டுகளும் சுந்தரர் 18 ஆண்டுகளும் மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளும் வாழ்ந்தனர் என்பர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'கார்காலம்' என்னும் பெரும்பொழுதுக்குரிய தமிழ் மாதங்கள்விடை: ஆவணி, புரட்டாசி
- மாதவியின் தோழிவிடை: வயந்தமாலை
- தாயுமானவர் கணக்கராகப் பணி செய்த ஊர்விடை: திருச்சி
- அடி வகைகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடிநெடிலடி
- ‘கூலம்’ என்பதன் பொருள்விடை: தானியம்
- 'தளை' எத்தனை வகைப்படும்?விடை: 7
- ‘தலைக்கோல் அரிவை’ என்று <br />அழைக்கப்படுபவர்விடை: மாதவி
- ஒரு முதன்மை வாக்கியமும் ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட சார்பு வாக்கியங்களும் கொண்டு அமைவதுவிடை: கலவை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
