Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தாயுமானவர் கணக்கராகப் பணி செய்த ஊர்

சரியான விடை: (D) திருச்சி
விளக்கம்: தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் விசயரங்க சொக்கநாத நாயக்கரிடம் கணக்கராகப் பணியாற்றினார். அவர் பிறந்த ஊர் வேதாரண்யம் (திருமறைக்காடு).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘கூலம்’ என்பதன் பொருள்விடை: தானியம்
2. 'கார்காலம்' என்னும் பெரும்பொழுதுக்குரிய தமிழ் மாதங்கள்விடை: ஆவணி, புரட்டாசி
3. ‘தலைக்கோல் அரிவை’ என்று
அழைக்கப்படுபவர்விடை: மாதவி
4. 81 வயது வரை வாழ்ந்த சமயக்குரவர்விடை: அப்பர்
5. சொல்லினால் ஏற்படும் நான்கு குற்றங்கள்விடை: பொய், கடுஞ்சொல், குறளை, பயனில் சொல்
6. மாதவியின் தோழிவிடை: வயந்தமாலை
7. பொருத்துக (எழுத்தாளர் – இயற்பெயர்):
a) புதுமைப்பித்தன் – 1. வைத்தியலிங்கம்
b) வண்ணநிலவன் – 2. ரங்கராஜன்
c) பிரபஞ்சன் – 3. உ.நா. இராமச்சந்திரன்
d) சுஜாதா – 4. சொ...விடை: 4 3 1 2
8. அடி வகைகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடிநெடிலடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions