வினா விடை · பொதுத் தமிழ்
'கார்காலம்' என்னும் பெரும்பொழுதுக்குரிய தமிழ் மாதங்கள்
சரியான விடை: (B) ஆவணி, புரட்டாசி
விளக்கம்: தமிழர் ஆண்டை ஆறு பெரும்பொழுதுகளாகப் பிரித்தனர்; கார்காலம் ஆவணி, புரட்டாசி மாதங்கள். கார்காலம் முல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தாயுமானவர் கணக்கராகப் பணி செய்த ஊர்விடை: திருச்சி
- 81 வயது வரை வாழ்ந்த சமயக்குரவர்விடை: அப்பர்
- ‘கூலம்’ என்பதன் பொருள்விடை: தானியம்
- மாதவியின் தோழிவிடை: வயந்தமாலை
- ‘தலைக்கோல் அரிவை’ என்று <br />அழைக்கப்படுபவர்விடை: மாதவி
- அடி வகைகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடிநெடிலடி
- சொல்லினால் ஏற்படும் நான்கு குற்றங்கள்விடை: பொய், கடுஞ்சொல், குறளை, பயனில் சொல்
- 'தளை' எத்தனை வகைப்படும்?விடை: 7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
