Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சிவாஜி ஆட்சிக் காலத்தில் 'கத்தி' என்பது? / What was "Kathi" during Shivaji's reign?

சரியான விடை: (B) அளவீடு / A unit of measurement
விளக்கம்: சிவாஜியின் வருவாய் முறையில் நிலம் 'கத்தி' எனும் அளவுகோல் கொண்டு அளக்கப்பட்டது; எனவே கத்தி ஒரு நில அளவீட்டு அலகு. சிவாஜியின் அமைச்சரவை 'அஷ்டப் பிரதான்' எனப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சார்ந்தவர்?விடை: துளுவ
2. 'இந்தியாவின் கிளி' என அழைக்கப்படுபவர் / Who is known as the 'Parrot of India'?விடை: அமீர் குஸ்ரு / Amir Khusrau
3. வேதகால நிர்வாகத் தலைவர்களை ஏறுவரிசைப்படுத்துக: / Arrange the Vedic administrative heads in ascending order:
1) கிராமணி / Gramani
2) ராஜன் / Rajan
3) விஷ்பதி / Vishpa...விடை: 4, 1, 3, 2
4. டெல்லி சுல்தான் மரபுகளில் அதிக காலம் ஆட்சி செய்த மரபு / Which dynasty of the Delhi Sultanate ruled for the longest period?விடை: துக்ளக் / Tughlaq
5. புத்த சமய மாநாடுகளையும் அவற்றுக்குத் தலைமை வகித்தவர்களையும் பொருத்துக: / Match the Buddhist Councils with their presiding monks:
பட்டியல் I / List I
a) ராஜகிருக மாநாடு /...விடை: 2 1 4 3
6. தெலங்கானா மாநிலம் உருவான நாள்? / The State of Telangana was formed onவிடை: ஜூன் 2, 2014 / June 2, 2014
7. கூற்று 1: சிந்து சமவெளி நகரங்களில் 'சிட்டாடல்' (கோட்டைப் பகுதி) மேற்குத் திசையில் அமைந்திருந்தது. / Statement 1: The citadel was located on the western side of Indus Valley cities....விடை: இரண்டும் சரி / Both 1 and 2 are correct
8. 'பைபோஸ்' எனப்படும் அரசரின் காலை முத்தமிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்? / Who introduced "Paibos" (kissing the Sultan's feet)?விடை: பால்பன் / Balban
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions