வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
கூற்று (A): 1910-ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். / Assertion (A): V.O. Chidambaram Pillai established the Swadeshi Steam Navigation Company in 1910.
காரணம் (R): வ.உ.சிதம்பரம் பிள்ளை 'கப்பலோட்டிய தமிழன்' என்று அழைக்கப்படுகிறார். / Reason (R): V.O. Chidambaram Pillai is called 'Kappalottiya Tamilan'.
சரியான விடை: (D) (A) தவறு, (R) உண்மை / (A) is false, (R) is true
விளக்கம்: வ.உ.சிதம்பரனார் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை 1906-இல் தூத்துக்குடியில் தொடங்கினார்; எனவே 1910 என்ற கூற்று தவறு. 'காலியா', 'லாவோ' என்ற கப்பல்களை இயக்கியதால் இவர் 'கப்பலோட்டிய தமிழன்' என அழைக்கப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய ஆதரவற்றோர் இல்லத்தின் பெயர் / Dr. Muthulakshmi Reddy started an orphanage known asவிடை: அவ்வை இல்லம் / Avvai Illam
- பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றைச் சுட்டிக்காட்டு: / Point out the wrong statements in the following:
i) வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார் / V.O.C. was born at Ettayapuram<br /...விடை: (i), (ii) மற்றும் (iii) / (i), (ii) and (iii)
- சென்னை மாநிலத்தின் பெயர் அண்ணாவின் ஆட்சியில் அதிகாரப்பூர்வமாக 'தமிழ்நாடு' என மாறிய ஆண்டு / The official name of the State was changed from 'Madras' to 'Tamil Nadu' under Anna inவிடை: 1969
- தமிழ்நாட்டில் 'கல்வி வளர்ச்சி நாள்' கொண்டாடப்படும் நாள்விடை: ஜூலை 15
- ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அழைக்கப்படுபவர்விடை: வ.உ.சிதம்பரம்பிள்ளை
- தமிழகத்தில் முதல் தமிழ் அச்சகம் அமைக்கப்பட்ட இடம் எது? / Where was the first Tamil printing press in Tamil Nadu established?விடை: தரங்கம்பாடி / Tharangambadi (Tranquebar)
- பொருத்துக (இதழ்கள்) / Match the following (Journals):
பட்டியல் I / List I:
a) மணிக்கொடி / Manikkodi
b) எழுத்து / Ezhuthu
c) சுதேசமித்திரன் / Swadesamitran
...விடை: 3 4 1 2
- முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை எப்போது வெளியிடப்பட்டது? / When was the first Communal G.O. (communal representation order) issued?விடை: 1921 செப்டம்பர் 16 / 16 September 1921
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups