வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கனிஷ்கர் பற்றிய கூற்றுகளைக் கவனி:
I. கனிஷ்கர் காலத்தில் மகாயான புத்த சமயம் தோற்றம் பெற்றது.
II. கனிஷ்கர் சமய சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தார்.
III. கனிஷ்கரின் நாணயங்களில் புத்தர், இந்து மற்றும் கிரேக்கக் கடவுளரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
சரியான விடை: (C) I, II, III சரி
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் மகாயான புத்த சமயம் தழைத்தது; அவர் பிற சமயங்களையும் மதித்தார், அவரது நாணயங்களில் புத்தர், இந்து, கிரேக்க, பாரசீகக் கடவுளரின் உருவங்கள் உள்ளன. நான்காம் புத்த மாநாட்டை அவர் காஷ்மீரில் கூட்டினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டாவது சமண மாநாடு நடைபெற்ற இடம்விடை: வல்லபி
- குப்தர் காலத்தில் புகழ்பெற்ற கணித-வானியல் அறிஞர்விடை: ஆரியபட்டர்
- பொருத்துக:
(a) முதல் புத்த மாநாடு (b) இரண்டாம் புத்த மாநாடு (c) மூன்றாம் புத்த மாநாடு (d) நான்காம் புத்த மாநாடு
1. வைசாலி 2. காஷ்மீர் 3. ராஜகிருகம் 4. பாடலிபுத்திரம்<br /...விடை: 3 1 4 2
- பொருத்துக:
பட்டியல் I: (a) மொகஞ்சதாரோ (b) தோலாவிரா (c) சுத்கஜென்டோர் (d) காளிபங்கன்
பட்டியல் II: 1. ஸ்டெயின் 2. A. கோஷ் 3. பானர்ஜி 4. R.S. பிஸ்ட்
குறியீடு: a b c dவிடை: 3 4 1 2
- பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற முதலாவது சமண மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர்விடை: ஸ்தூலபத்ரர்
- குப்தப் பேரரசின் இரண்டாவது மன்னர்விடை: கடோத்கஜன்
- கூற்று(A): சமணசமய சீடர்களும்,மக்களும்
அகிம்சைக்கோட்பாட்டை தவறாமல்
கடைபிடித்தல் வேண்டும்.
காரணம்(R) ரூ உயிருள்ள, உயிரில்லா அனைத்து
பொருட்களும் ஆன்மாவைப் பெற்றுள்...விடை: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
- லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் தனது வலிமையைப் பெருக்கிக் கொண்ட குப்த அரசர்விடை: சந்திரகுப்தர் I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups