வினா விடை · பொதுத் தமிழ்
திருநாவுக்கரசர் பிறந்த ஊர்
சரியான விடை: (B) திருவாமூர்
விளக்கம்: திருநாவுக்கரசர் (அப்பர்) பிறந்த ஊர் திருவாமூர்; இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். திருவாதவூர் மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலின் ஆசிரியர்விடை: தால்சுதாய் (டால்ஸ்டாய்)
- பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?விடை: 2
- ‘புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி’ என அழைக்கப்பட்ட ஆறுவிடை: வைகை
- ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’ என்னும் பாடல் அடி இடம்பெற்ற நூல்விடை: திருவாசகம்
- பொருத்துக (ஆசிரியர் – நாடகம்):<br />(a) காசி விஸ்வநாதர் – 1. நந்தனார் சரித்திரம்<br />(b) கோபாலகிருஷ்ண பாரதியார் – 2. டம்பாச்சாரி விலாசம்<br />(c) அருணாசலக் கவிராயர் – 3. மத்தவிலாச...விடை: 2 1 4 3
- இளவேனில் காலத்திற்குரிய தமிழ் மாதங்கள்விடை: சித்திரை, வைகாசி
- கூத்து வகைகளைப் பற்றிக் கூறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
- கலித்தொகையில் ‘நெய்தல் கலி’யைப் பாடியவர்விடை: நல்லந்துவனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
