Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு” – இக்குறளின் அடிப்படையில் பின்வரும் கூற்றுகளுள் எது தவறானது?

சரியான விடை: (C) அடி எதுகை வந்துள்ளது
விளக்கம்: முதலடியின் முதற்சீர் ‘இருவேறு’, இரண்டாம் அடியின் முதற்சீர் ‘தெள்ளியர்’ – இவற்றின் இரண்டாம் எழுத்து ஒன்றாததால் அடி எதுகை இல்லை. ‘இருவேறு–இயற்கை’ சீர்மோனையும், ‘இருவேறு–திருவேறு’ சீர் எதுகையும், ‘வேறு’ என்ற இறுதியொலியால் இயைபும் அமைந்துள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மருள்நீக்கியார்’ என்ற இயற்பெயரைக் கொண்ட சான்றோர் யார்?விடை: திருநாவுக்கரசர்
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “தீண்டாமை மனிதநேயமற்ற செயல்”விடை: மனித நேயமற்ற செயல் எது?
  3. சந்திப் பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்விடை: சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
  4. எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: தொன்மை × பழமை
  5. வாழையின் இளங்காயைக் குறிக்கும் மரபுச் சொல்விடை: வாழைக்கச்சல்
  6. பொருந்தாச் சொல்லைக் காணவும்விடை: சீவகசிந்தாமணி
  7. ‘கோவில்பட்டி’ என்ற ஊரின் பெயரில் ‘பட்டி’ என்பது எதைக் குறிக்கும்?விடை: ஆடுமாடுகள் அடைக்கப்படும் இடம்
  8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: வாழ்த்தல், விதித்தல், வேண்டல், வைதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions