வினா விடை · பொதுத் தமிழ்
“தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்” வாக்கிய அமைப்பைச் சுட்டவும்.
சரியான விடை: (A) பிறவினை
விளக்கம்: தாய் தானே கற்காமல் குழந்தையைக் கற்கச் செய்வதால் 'கற்பித்தாள்' பிறவினை ஆகும். 'கல்' என்ற தன்வினை வேருடன் 'பி' சேர்ந்து பிறவினை உருவாகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “பாரதியார் என்றென்றும் நிலைத்து நிற்கும் இலக்கியங்களைப் பாடியுள்ளார்” - எவ்வினை வாக்கியம்?விடை: செய்வினை
- “பாலும் பழமும்” இலக்கணக் குறிப்பு அறியவும்.விடை: எண்ணும்மை
- “நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா” இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்விடை: பாரதியார்
- “இராப்பகல்” இலக்கணக் குறிப்பு அறியவும்விடை: உம்மைத் தொகை
- வழூஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கயிறு
- “துயின்றாள்” எனும் சொல்லின் வேர்ச்சொல் அறிக.விடை: துயில்
- ‘குடிமக்கள் காப்பியம்’ என குறிக்கப்பெறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
- ‘வீ’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: மலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
