Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் பற்றிக் கூறும் விதி? / Which Article deals with the impeachment of the President?

சரியான விடை: (C) விதி 61 / Article 61
விளக்கம்: அரசமைப்பு விதி 61 குடியரசுத் தலைவரை 'அரசமைப்பு மீறல்' காரணமாகப் பதவிநீக்கம் (Impeachment) செய்யும் முறையைக் கூறுகிறது. குற்றச்சாட்டு எந்த அவையிலும் தொடங்கலாம்; இரு அவைகளும் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 11ஆவது அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்ட ஆண்டு / The 11th Fundamental Duty was added in?விடை: 2002
  2. 'இந்தியக் குடியுரிமைச் சட்டம்' இயற்றப்பட்ட ஆண்டு? / The 'Indian Citizenship Act' was passed in?விடை: 1955
  3. முகவுரை பற்றிய தவறான கூற்று எது? / Which one is wrong about the Preamble of the Constitution?விடை: முகவுரையைத் திருத்த இயலாது / The Preamble cannot be amended
  4. விதி 31 எந்தச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்பட்டது? / By which Amendment was Article 31 deleted?விடை: 44ஆவது சட்டத்திருத்தம் 1978 / 44th Amendment 1978
  5. இந்தியப் பிரதமர் கீழ்க்கண்டவற்றில் எதன் தலைவர் ஆவார்?விடை: அரசாங்கத்தின் தலைவர் (Head of Government)
  6. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: a) குடியரசுத் தலைவர் / President b) துணைக் குடியரசுத் தலைவர் / Vice-President c) பிரதமர் / Prime Minister d) முதலமைச்சர்...விடை: 4 3 2 1
  7. எந்த நாட்டின் அரசியலமைப்பில் 'தடைகளும் சமன்பாடுகளும்' (Checks and balances) கோட்பாடு இன்றியமையாத தனிச்சிறப்பாக உள்ளது?விடை: அமெரிக்கா
  8. பண மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது அவர் / When a Money Bill is sent to the President, he can<br />1) ஒப்புதல் அளிக்கலாம் / give his assent to the bill<br /...விடை: 1, 2 சரி / 1 and 2 are correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions