வினா விடை · அரசியல் அறிவியல்
பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: a) குடியரசுத் தலைவர் / President b) துணைக் குடியரசுத் தலைவர் / Vice-President c) பிரதமர் / Prime Minister d) முதலமைச்சர் / Chief Minister<br />பட்டியல் II (விதி) / List II (Article): 1) 164 2) 75 3) 63 4) 52<br />(a b c d)
சரியான விடை: (C) 4 3 2 1
விளக்கம்: குடியரசுத் தலைவர் விதி 52, துணைக் குடியரசுத் தலைவர் விதி 63, பிரதமர் நியமனம் விதி 75, முதலமைச்சர் நியமனம் விதி 164 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளன. எனவே குறியீடு 4 3 2 1 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விதி 31 எந்தச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்பட்டது? / By which Amendment was Article 31 deleted?விடை: 44ஆவது சட்டத்திருத்தம் 1978 / 44th Amendment 1978
- பண மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது அவர் / When a Money Bill is sent to the President, he can<br />1) ஒப்புதல் அளிக்கலாம் / give his assent to the bill<br /...விடை: 1, 2 சரி / 1 and 2 are correct
- 'இந்தியக் குடியுரிமைச் சட்டம்' இயற்றப்பட்ட ஆண்டு? / The 'Indian Citizenship Act' was passed in?விடை: 1955
- நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவையின் அனுமதியின்றி எத்தனை நாட்கள் எல்லாக் கூட்டங்களுக்கும் வராவிட்டால் அவரது இடம் காலியானதாக அறிவிக்கப்படலாம்? / If a member of either House of Parli...விடை: 60 நாட்கள் / 60 days
- குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் பற்றிக் கூறும் விதி? / Which Article deals with the impeachment of the President?விடை: விதி 61 / Article 61
- 1954இல் முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுள் ஒருவர் யார்? / Who among the following was one of the first recipients of the Bharat Ratna in 1954?விடை: இராஜகோபாலாச்சாரி / Rajagopalachari
- 11ஆவது அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்ட ஆண்டு / The 11th Fundamental Duty was added in?விடை: 2002
- இந்தியாவில் ஆண், பெண் இருவருக்கும் வாக்குரிமை பெறுவதற்கான குறைந்தபட்ச வயதுவிடை: 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
