Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

11ஆவது அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்ட ஆண்டு / The 11th Fundamental Duty was added in?

சரியான விடை: (B) 2002
விளக்கம்: 11ஆவது அடிப்படைக் கடமை (6–14 வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பு அளித்தல்) 86ஆவது அரசமைப்புத் திருத்தம், 2002 மூலம் விதி 51A(k) ஆகச் சேர்க்கப்பட்டது. முதல் பத்துக் கடமைகள் 42ஆவது திருத்தம், 1976 மூலம் ஸ்வரண் சிங் குழு பரிந்துரைப்படி சேர்க்கப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முகவுரை பற்றிய தவறான கூற்று எது? / Which one is wrong about the Preamble of the Constitution?விடை: முகவுரையைத் திருத்த இயலாது / The Preamble cannot be amended
  2. குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் பற்றிக் கூறும் விதி? / Which Article deals with the impeachment of the President?விடை: விதி 61 / Article 61
  3. இந்தியப் பிரதமர் கீழ்க்கண்டவற்றில் எதன் தலைவர் ஆவார்?விடை: அரசாங்கத்தின் தலைவர் (Head of Government)
  4. 'இந்தியக் குடியுரிமைச் சட்டம்' இயற்றப்பட்ட ஆண்டு? / The 'Indian Citizenship Act' was passed in?விடை: 1955
  5. எந்த நாட்டின் அரசியலமைப்பில் 'தடைகளும் சமன்பாடுகளும்' (Checks and balances) கோட்பாடு இன்றியமையாத தனிச்சிறப்பாக உள்ளது?விடை: அமெரிக்கா
  6. விதி 31 எந்தச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்பட்டது? / By which Amendment was Article 31 deleted?விடை: 44ஆவது சட்டத்திருத்தம் 1978 / 44th Amendment 1978
  7. மாநிலச் சட்டப் பேரவைக்குப் போட்டியிட ஒருவர் அடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயதுவிடை: 25 வயது
  8. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: a) குடியரசுத் தலைவர் / President b) துணைக் குடியரசுத் தலைவர் / Vice-President c) பிரதமர் / Prime Minister d) முதலமைச்சர்...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions