வினா விடை · அரசியல் அறிவியல்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்குவது தொடர்பான அரசமைப்பு உறுப்பு எது? / Which Article deals with the Advisory Jurisdiction of the Supreme Court?
சரியான விடை: (A) உறுப்பு 143 / Article 143
விளக்கம்: உறுப்பு 143-இன்படி பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்ட, உண்மைப் பிரச்சினைகளில் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரலாம். இந்த ஆலோசனை குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உறுதிமொழிகளும் பிரமாணங்களும் இடம்பெற்றுள்ள அட்டவணை எது? / Which Schedule contains the forms of Oaths and Affirmations?விடை: மூன்றாம் அட்டவணை / Third Schedule
- கருவூல இருக்கை (Treasury Bench) என்பது / Treasury Bench meansவிடை: அமைச்சர்கள் அமரும் இருக்கைகள் / Seats occupied by the ministers
- இந்திய அரசமைப்பில் அடிப்படைக் கடமைகளைச் சேர்க்கப் பரிந்துரைத்த குழு எது? / Which committee recommended the inclusion of Fundamental Duties in the Indian Constitution?விடை: ஸ்வரண் சிங் குழு / Swaran Singh Committee
- சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு / In which year was the High Court of Madras established?விடை: 1862
- சிக்கிம் இந்திய ஒன்றியத்தின் மாநிலமாக இணைந்த ஆண்டு / Sikkim became a State of the Indian Union in the yearவிடை: 1975
- தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசமைப்புத் திருத்தம்விடை: 76-ஆவது திருத்தம்
- நிதிக்குழுவைப் பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவு / Which Article of the Constitution deals with the Finance Commission?விடை: பிரிவு 280 / Article 280
- இந்தியாவில் முதல் லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1969
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
