வினா விடை · அரசியல் அறிவியல்
சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு / In which year was the High Court of Madras established?
சரியான விடை: (D) 1862
விளக்கம்: 1861 இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டத்தின்படி சென்னை உயர் நீதிமன்றம் 1862 ஆகஸ்ட் 15 அன்று நிறுவப்பட்டது. கல்கத்தா, பம்பாய் உயர் நீதிமன்றங்களும் அதே ஆண்டில் தொடங்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கருவூல இருக்கை (Treasury Bench) என்பது / Treasury Bench meansவிடை: அமைச்சர்கள் அமரும் இருக்கைகள் / Seats occupied by the ministers
- தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசமைப்புத் திருத்தம்விடை: 76-ஆவது திருத்தம்
- குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்குவது தொடர்பான அரசமைப்பு உறுப்பு எது? / Which Article deals with the Advisory Jurisdiction of the Supreme Court?விடை: உறுப்பு 143 / Article 143
- இந்தியாவில் முதல் லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1969
- உறுதிமொழிகளும் பிரமாணங்களும் இடம்பெற்றுள்ள அட்டவணை எது? / Which Schedule contains the forms of Oaths and Affirmations?விடை: மூன்றாம் அட்டவணை / Third Schedule
- தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் (65 வயது நிறைவு வரம்புக்கு உட்பட்டு)விடை: 6 ஆண்டுகள்
- இந்திய அரசமைப்பில் அடிப்படைக் கடமைகளைச் சேர்க்கப் பரிந்துரைத்த குழு எது? / Which committee recommended the inclusion of Fundamental Duties in the Indian Constitution?விடை: ஸ்வரண் சிங் குழு / Swaran Singh Committee
- இந்தியாவின் முதல் மக்களவையின் (நாடாளுமன்றம்) முதல் கூட்டம் நடைபெற்ற நாள்விடை: மே 13, 1952
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
