Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

உறுதிமொழிகளும் பிரமாணங்களும் இடம்பெற்றுள்ள அட்டவணை எது? / Which Schedule contains the forms of Oaths and Affirmations?

சரியான விடை: (C) மூன்றாம் அட்டவணை / Third Schedule
விளக்கம்: அரசமைப்பின் மூன்றாம் அட்டவணையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் முதலியோரின் பதவி உறுதிமொழிகளும் பிரமாணங்களும் உள்ளன. குடியரசுத் தலைவரின் உறுதிமொழி உறுப்பு 60-இல் தனியாக உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய அரசமைப்பில் அடிப்படைக் கடமைகளைச் சேர்க்கப் பரிந்துரைத்த குழு எது? / Which committee recommended the inclusion of Fundamental Duties in the Indian Constitution?விடை: ஸ்வரண் சிங் குழு / Swaran Singh Committee
  2. குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்குவது தொடர்பான அரசமைப்பு உறுப்பு எது? / Which Article deals with the Advisory Jurisdiction of the Supreme Court?விடை: உறுப்பு 143 / Article 143
  3. சிக்கிம் இந்திய ஒன்றியத்தின் மாநிலமாக இணைந்த ஆண்டு / Sikkim became a State of the Indian Union in the yearவிடை: 1975
  4. கருவூல இருக்கை (Treasury Bench) என்பது / Treasury Bench meansவிடை: அமைச்சர்கள் அமரும் இருக்கைகள் / Seats occupied by the ministers
  5. நிதிக்குழுவைப் பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவு / Which Article of the Constitution deals with the Finance Commission?விடை: பிரிவு 280 / Article 280
  6. சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு / In which year was the High Court of Madras established?விடை: 1862
  7. இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளைச் சேர்த்த திருத்தம் / Which amendment added the Fundamental Duties to the Constitution of India?விடை: 42வது திருத்தம் / 42nd Amendment
  8. தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசமைப்புத் திருத்தம்விடை: 76-ஆவது திருத்தம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions