வினா விடை · அரசியல் அறிவியல்
தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசமைப்புத் திருத்தம்
சரியான விடை: (A) 76-ஆவது திருத்தம்
விளக்கம்: 1994-இன் 76-ஆவது அரசமைப்புத் திருத்தம் தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ஒன்பதாம் அட்டவணையில் சேர்த்துப் பாதுகாத்தது. ஒன்பதாம் அட்டவணை முதல் திருத்தத்தால் (1951) சேர்க்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு / In which year was the High Court of Madras established?விடை: 1862
- இந்தியாவில் முதல் லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1969
- கருவூல இருக்கை (Treasury Bench) என்பது / Treasury Bench meansவிடை: அமைச்சர்கள் அமரும் இருக்கைகள் / Seats occupied by the ministers
- தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் (65 வயது நிறைவு வரம்புக்கு உட்பட்டு)விடை: 6 ஆண்டுகள்
- குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்குவது தொடர்பான அரசமைப்பு உறுப்பு எது? / Which Article deals with the Advisory Jurisdiction of the Supreme Court?விடை: உறுப்பு 143 / Article 143
- இந்தியாவின் முதல் மக்களவையின் (நாடாளுமன்றம்) முதல் கூட்டம் நடைபெற்ற நாள்விடை: மே 13, 1952
- உறுதிமொழிகளும் பிரமாணங்களும் இடம்பெற்றுள்ள அட்டவணை எது? / Which Schedule contains the forms of Oaths and Affirmations?விடை: மூன்றாம் அட்டவணை / Third Schedule
- கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்விடை: மத்திய–மாநில அதிகாரப் பங்கீடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
