வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
குடுமியான்மலைக் கல்வெட்டு எதனைப் பற்றிக் கூறுகிறது?
சரியான விடை: (A) இசை
விளக்கம்: புதுக்கோட்டை மாவட்டக் குடுமியான்மலைக் கல்வெட்டு பண்டைய தமிழ் இசைக் குறிப்புகளைக் கூறுகிறது; இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. இசை பற்றிய இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தேசபக்தன்' என்ற இதழை நடத்தியவர் யார்?விடை: திரு.வி.க.
- மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர் / <br />Mathura Vijayam was written byவிடை: கங்காதேவி / Gangadevi
- பல்லவர்களின் அரச சின்னமாகக் கருதப்படுவது எது?விடை: நந்தி
- 'நின்றசீர் நெடுமாறன்' என்ற அடைமொழியால் குறிக்கப்படுபவர்விடை: மாறவர்மன் அரிகேசரி
- 'காவியாதர்சம்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: தண்டி
- புகார் துறைமுகம் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கிய நூல்விடை: பட்டினப்பாலை
- சங்க காலச் சேர மன்னர்களில் புகழ்மிக்கவராகக் கருதப்படுபவர் யார்?விடை: சேரன் செங்குட்டுவன்
- திருப்பூர் குமரன் உயிர் நீத்த நாள்விடை: ஜனவரி 11, 1932
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
