வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
'நின்றசீர் நெடுமாறன்' என்ற அடைமொழியால் குறிக்கப்படுபவர்
சரியான விடை: (C) மாறவர்மன் அரிகேசரி
விளக்கம்: 'நின்றசீர் நெடுமாறன்' எனப் போற்றப்படுபவர் பாண்டிய மன்னன் மாறவர்மன் அரிகேசரி (கூன்பாண்டியன்). திருஞானசம்பந்தரால் சைவ சமயத்துக்கு மாறிய இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர் / <br />Mathura Vijayam was written byவிடை: கங்காதேவி / Gangadevi
- புகார் துறைமுகம் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கிய நூல்விடை: பட்டினப்பாலை
- குடுமியான்மலைக் கல்வெட்டு எதனைப் பற்றிக் கூறுகிறது?விடை: இசை
- திருப்பூர் குமரன் உயிர் நீத்த நாள்விடை: ஜனவரி 11, 1932
- 'தேசபக்தன்' என்ற இதழை நடத்தியவர் யார்?விடை: திரு.வி.க.
- 1931-இல் சென்னையில் வெளியான முதல் தமிழ்ப் பேசும் படம்விடை: காளிதாஸ்
- பல்லவர்களின் அரச சின்னமாகக் கருதப்படுவது எது?விடை: நந்தி
- யாழ் என்பது எந்த வகையான கருவிவிடை: நரம்புக் (தந்திக்) கருவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
