வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
குப்தப் பேரரசின் இரண்டாவது மன்னர்
சரியான விடை: (A) கடோத்கஜன்
விளக்கம்: குப்த வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீ குப்தர்; அவருக்குப் பின் இரண்டாவது மன்னராக கடோத்கஜன் ஆட்சி செய்தார். கடோத்கஜனின் மகன் முதலாம் சந்திரகுப்தரே 'மகாராஜாதிராஜா' பட்டம் பெற்ற முதல் பெரிய குப்த மன்னர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:
பட்டியல் I: (a) மொகஞ்சதாரோ (b) தோலாவிரா (c) சுத்கஜென்டோர் (d) காளிபங்கன்
பட்டியல் II: 1. ஸ்டெயின் 2. A. கோஷ் 3. பானர்ஜி 4. R.S. பிஸ்ட்
குறியீடு: a b c dவிடை: 3 4 1 2
- லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் தனது வலிமையைப் பெருக்கிக் கொண்ட குப்த அரசர்விடை: சந்திரகுப்தர் I
- குப்தர் காலத்தில் புகழ்பெற்ற கணித-வானியல் அறிஞர்விடை: ஆரியபட்டர்
- காளிதாசரின் படைப்பு அல்லாதது எது?விடை: முத்ராராட்சசம்
- கனிஷ்கர் பற்றிய கூற்றுகளைக் கவனி:
I. கனிஷ்கர் காலத்தில் மகாயான புத்த சமயம் தோற்றம் பெற்றது.
II. கனிஷ்கர் சமய சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தார்.
III. கனிஷ்கரின் நாணய...விடை: I, II, III சரி
- கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகளூர்க் கல்வெட்டு ..................... ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது.விடை: சேர
- இரண்டாவது சமண மாநாடு நடைபெற்ற இடம்விடை: வல்லபி
- வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் வென்ற சோழ மன்னன்விடை: கரிகாற்சோழன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups