Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் வென்ற சோழ மன்னன்

சரியான விடை: (A) கரிகாற்சோழன்
விளக்கம்: கரிகால் சோழன் வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் வென்றான். காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டியவனும் இவனே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகளூர்க் கல்வெட்டு ..................... ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது.விடை: சேர
  2. வானவரம்பர்,வில்லவர் போன்ற விருதுப்பெயர்கள் எந்த மன்னர்களுடையது?விடை: சேரர்
  3. காளிதாசரின் படைப்பு அல்லாதது எது?விடை: முத்ராராட்சசம்
  4. ‘ஜீனர்’ என்பவர்விடை: ஆசைகளை வென்றவர்
  5. லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் தனது வலிமையைப் பெருக்கிக் கொண்ட குப்த அரசர்விடை: சந்திரகுப்தர் I
  6. மெளரிய வம்சத்தின் இறுதி அரசர்விடை: பிரகத்ரதன்
  7. குப்தப் பேரரசின் இரண்டாவது மன்னர்விடை: கடோத்கஜன்
  8. முதலாம் சந்திரகுப்தர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?விடை: மகாராஜாதிராஜா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions