Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் தனது வலிமையைப் பெருக்கிக் கொண்ட குப்த அரசர்

சரியான விடை: (C) சந்திரகுப்தர் I
விளக்கம்: முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி இளவரசி குமாரதேவியை மணந்ததன் மூலம் தன் வலிமையைப் பெருக்கிக்கொண்டார். இதை நினைவுகூர அவரும் குமாரதேவியும் இடம்பெற்ற நாணயங்கள் வெளியிடப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. குப்தப் பேரரசின் இரண்டாவது மன்னர்விடை: கடோத்கஜன்
2. காளிதாசரின் படைப்பு அல்லாதது எது?விடை: முத்ராராட்சசம்
3. பொருத்துக:
பட்டியல் I: (a) மொகஞ்சதாரோ (b) தோலாவிரா (c) சுத்கஜென்டோர் (d) காளிபங்கன்
பட்டியல் II: 1. ஸ்டெயின் 2. A. கோஷ் 3. பானர்ஜி 4. R.S. பிஸ்ட்
குறியீடு: a b c dவிடை: 3 4 1 2
4. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகளூர்க் கல்வெட்டு ..................... ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது.விடை: சேர
5. குப்தர் காலத்தில் புகழ்பெற்ற கணித-வானியல் அறிஞர்விடை: ஆரியபட்டர்
6. வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் வென்ற சோழ மன்னன்விடை: கரிகாற்சோழன்
7. கனிஷ்கர் பற்றிய கூற்றுகளைக் கவனி:
I. கனிஷ்கர் காலத்தில் மகாயான புத்த சமயம் தோற்றம் பெற்றது.
II. கனிஷ்கர் சமய சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தார்.
III. கனிஷ்கரின் நாணய...விடை: I, II, III சரி
8. வானவரம்பர்,வில்லவர் போன்ற விருதுப்பெயர்கள் எந்த மன்னர்களுடையது?விடை: சேரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions