வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இந்தியத் தொல்லியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
சரியான விடை: (A) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
விளக்கம்: அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் இந்தியத் தொல்லியலின் தந்தை எனப்படுகிறார்; அவர் 1861-இல் இந்தியத் தொல்லியல் துறையை (ASI) நிறுவி அதன் முதல் தலைமை இயக்குநரானார். ஜான் மார்ஷல் காலத்தில் ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வுகள் நடைபெற்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குப்தர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகர்விடை: உஜ்ஜயினி
- மரபுப்படி புகழ்மிக்க நவரத்தினங்கள் யார் அவையை அலங்கரித்தனர்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- ‘சாகாரி’ என்று அழைக்கப்பட்ட குப்த அரசர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- காளிதாசர் எழுதாத நூல் எது?விடை: முத்ராராட்சசம்
- சமுத்திரகுப்தரின் ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியச் சான்றுவிடை: அலகாபாத் தூண் கல்வெட்டு
- ‘பாரவி’ எழுதிய நூல்விடை: கிராதார்ஜுனீயம்
- லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் தமது வலிமையைப் பெருக்கிக் கொண்ட குப்த அரசர்விடை: முதலாம் சந்திரகுப்தர்
- குப்தர் காலத்தில் ‘பஞ்சதந்திரக் கதைகள்’ யாரால் தொகுக்கப்பட்டன?விடை: விஷ்ணு சர்மா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
