வினா விடை · பொதுத் தமிழ்
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
சரியான விடை: (B) சீதை புத்தாடை அணிந்தாள்
விளக்கம்: எழுவாய் தானே செய்யும் செயலைக் குறிப்பது தன்வினை; ‘சீதை புத்தாடை அணிந்தாள்’ என்பது தன்வினை வாக்கியம். ‘அணிவித்தாள்’ போல பிறரைச் செய்ய வைப்பதைக் குறிப்பது பிறவினை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தொனி’ என்னும் சொல்லின் பொருள்விடை: ஓசை
- ‘பேராவூரணி’ என்னும் ஊர் எந்த வகை நிலத்தைச் சார்ந்தது?விடை: மருதம்
- கம்பராமாயணத்தில் உள்ள ‘அயோத்தியா காண்டத்தில்’ எத்தனை படலங்கள் உள்ளன?விடை: 13
- “நல்லதாய் தந்தை ஏவ நாளிது செய்யப் பெற்றேன் என்று” – இவ்வடியில் உம்மைத்தொகை இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?விடை: நல்லதாய் தந்தை
- கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தாத உயிரளபெடைத் தொடரைக் காண்கவிடை: கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
- ‘இயல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: இயன்று
- ‘குரல்வளத்தை’ மேம்படுத்தும் மூலிகைவிடை: தூதுவளை
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: ஊண், ஞான், பாண், பூண்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
