வினா விடை · பொதுத் தமிழ்
‘Strike the iron while it is hot’ என்னும் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழி
சரியான விடை: (C) காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
விளக்கம்: Strike the iron while it is hot என்னும் ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழி 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' ஆகும். இரண்டும் வாய்ப்பு உள்ளபோதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பூத்தது மானுடம்’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்விடை: சாலை இளந்திரையன்
- இந்தியாவின் முதன்மை நூலகமான தேசிய நூலகம் அமைந்துள்ள இடம்விடை: கொல்கத்தா
- சென்னைப் பொது நூலகச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1948
- ‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: எஸ்.ஆர். இரங்கநாதன்
- ‘தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த’ என்னும் பாடல் அடி இடம்பெற்ற நூல்விடை: பதிற்றுப்பத்து
- குறிஞ்சித் திணைக்குரிய பறைவிடை: தொண்டகம்
- நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன்விடை: மூன்றாம் நந்திவர்மன்
- ‘இந்திரர் தேச சரித்திரம்’ என்னும் நூலை எழுதியவர்விடை: அயோத்திதாசர் (காத்தவராயன்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
