Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் கொண்ட 75 வினாக்கள் உள்ள தேர்வில், இராஜேஷ் முதல் 40 வினாக்களில் 75% வினாக்களுக்குச் சரியாக விடையளித்தான். தேர்வில் 80% மதிப்பெண் பெற, மீதமுள்ள வினாக்களில் ஏறத்தாழ எத்தனை சதவீதத்துக்குச் சரியாக விடையளிக்க வேண்டும்?

சரியான விடை: (C) 86
விளக்கம்: 80% மதிப்பெண்ணுக்கு 60 சரியான விடைகள் தேவை; முதல் 40-இல் 30 சரி என்பதால் மீதமுள்ள 35-இல் 30 சரியாக வேண்டும். 30 ÷ 35 × 100 ≈ 85.7% ≈ 86%.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டுக்கு 5% கூட்டுவட்டியில் முதலீடு செய்யப்படுகிறது. மூன்றாண்டு முடிவில் பெறும் தொகை, இரண்டாண்டு முடிவில் பெற்ற தொகையை விட ரூ.441 அதிகம் எனில், முதலீடு செய்யப...விடை: ரூ.8000
  2. அருண் தனது முதலீட்டில் 65% இயந்திரங்களுக்கும், 20% கச்சாப் பொருட்கள் வாங்கவும் செலவழித்தது போக மீதம் ரூ.1305 இருப்பு வைத்துள்ளார் எனில், அவர் செலவழித்த தொகைவிடை: ரூ.7395
  3. ஒரு ஒழுங்கு ஐங்கோணத்தின் உட்கோணங்களின் கூடுதல்விடை: 540°
  4. A என்ற பொருளின் விலை, B என்ற பொருளின் விலையை விட 25% குறைவு எனில், B-யின் விலை A-யின் விலையை விட எத்தனை சதவீதம் அதிகம்?விடை: 33⅓%
  5. ஒரு செவ்வகத்தின் நீளம் 30% அதிகரிக்கப்பட்டு, அகலம் 20% குறைக்கப்பட்டால் அதன் பரப்புவிடை: 4% அதிகரிக்கும்
  6. 12, 18, 21, 28 ஆகியவற்றால் வகுக்கும்போது ஒவ்வொன்றிலும் மீதி 3 தரும் மிகப்பெரிய நான்கிலக்க எண்விடை: 9831
  7. குறித்த விலை ரூ.11500 உள்ள தொலைக்காட்சிப் பெட்டி 10% தள்ளுபடியில் விற்கப்படுகிறது. விழாக்காலத்தை முன்னிட்டுக் கடைக்காரர் மேலும் 5% தள்ளுபடி தருகிறார் எனில், வாடிக்கையாளர் பெற்ற மொத...விடை: ரூ.1667.50
  8. தற்போது தாயின் வயது மகளின் வயதைப் போல் மூன்று மடங்கு. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் வயது மகளின் வயதைப் போல் இரு மடங்கு எனில், தற்போது மகளின் வயது (ஆண்டுகளில்)விடை: 12
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions