வினா விடை · TET – கணிதம்
ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டுக்கு 5% கூட்டுவட்டியில் முதலீடு செய்யப்படுகிறது. மூன்றாண்டு முடிவில் பெறும் தொகை, இரண்டாண்டு முடிவில் பெற்ற தொகையை விட ரூ.441 அதிகம் எனில், முதலீடு செய்யப்பட்ட தொகை
சரியான விடை: (D) ரூ.8000
விளக்கம்: மூன்றாம் ஆண்டுத் தொகைக்கும் இரண்டாம் ஆண்டுத் தொகைக்கும் உள்ள வேறுபாடு இரண்டாம் ஆண்டுத் தொகையின் 5% ஆகும்; எனவே இரண்டாம் ஆண்டுத் தொகை 441 ÷ 0.05 = ரூ.8820. முதல் = 8820 ÷ (1.05)² = ரூ.8000.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு ஒழுங்கு ஐங்கோணத்தின் உட்கோணங்களின் கூடுதல்விடை: 540°
- ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் கொண்ட 75 வினாக்கள் உள்ள தேர்வில், இராஜேஷ் முதல் 40 வினாக்களில் 75% வினாக்களுக்குச் சரியாக விடையளித்தான். தேர்வில் 80% மதிப்பெண் பெற, மீதமுள்ள வினாக்கள...விடை: 86
- ஒரு செவ்வகத்தின் நீளம் 30% அதிகரிக்கப்பட்டு, அகலம் 20% குறைக்கப்பட்டால் அதன் பரப்புவிடை: 4% அதிகரிக்கும்
- அருண் தனது முதலீட்டில் 65% இயந்திரங்களுக்கும், 20% கச்சாப் பொருட்கள் வாங்கவும் செலவழித்தது போக மீதம் ரூ.1305 இருப்பு வைத்துள்ளார் எனில், அவர் செலவழித்த தொகைவிடை: ரூ.7395
- குறித்த விலை ரூ.11500 உள்ள தொலைக்காட்சிப் பெட்டி 10% தள்ளுபடியில் விற்கப்படுகிறது. விழாக்காலத்தை முன்னிட்டுக் கடைக்காரர் மேலும் 5% தள்ளுபடி தருகிறார் எனில், வாடிக்கையாளர் பெற்ற மொத...விடை: ரூ.1667.50
- A என்ற பொருளின் விலை, B என்ற பொருளின் விலையை விட 25% குறைவு எனில், B-யின் விலை A-யின் விலையை விட எத்தனை சதவீதம் அதிகம்?விடை: 33⅓%
- ஒருவர் ஒரு பொருளை ரூ.480-க்கு விற்கும்போது 20% இலாபம் அடைகிறார். அதே பொருளை ரூ.580-க்கு விற்கும்போது அவருக்குக் கிடைக்கும் இலாப சதவீதம்விடை: 45%
- 12, 18, 21, 28 ஆகியவற்றால் வகுக்கும்போது ஒவ்வொன்றிலும் மீதி 3 தரும் மிகப்பெரிய நான்கிலக்க எண்விடை: 9831
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
