வினா விடை · புவியியல்
தமிழ்நாட்டில் ................ மாவட்டம் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது.
சரியான விடை: (C) நாகப்பட்டினம்
விளக்கம்: நாகப்பட்டினம் மாவட்டம் வங்காள விரிகுடாவை ஒட்டிய கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. நீலகிரி, தேனி, கோவை ஆகியவை கடற்கரை இல்லாத உள்நாட்டு மாவட்டங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெப்ப மண்டலப் பகுதிகளில் ................ முக்கிய உணவுப் பயிராகும்.விடை: நெல்
- சிற்றாறு .................. ஆற்றின் முக்கிய துணையாறுவிடை: தாமிரபரணி
- நிலநடுக்கத்தை மதிப்பீடு செய்ய ...................... அளவுகோள் பயன்படுகிறதுவிடை: ரிக்டர்
- தமிழ்நாட்டின் நீளமான ஆறுவிடை: காவிரி
- லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திலுள்ள நாள்கள்விடை: 29
- 'மலைவாழிடங்களின் அரசி' என அழைக்கப்படுவதுவிடை: ஊட்டி
- பூமியின் அச்சு, அதன் சுற்றுப்பாதைத் தளத்தின் செங்குத்துக் கோட்டிலிருந்து ................ சாய்ந்துள்ளது.விடை: 23½°
- எல்லாக் கோள்களும் சூரியனை .............. யில் சுற்றி வருகின்றன.விடை: நீள்வட்டப்பாதை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
