வினா விடை · அறிவியல்
லென்சின் திறனை அளவிடும் அலகு
சரியான விடை: (D) டயாப்டர்
விளக்கம்: லென்சின் திறன் = 1 ÷ குவியத்தொலைவு (மீட்டரில்); இதன் அலகு டயாப்டர் (D). குவி லென்சுக்குத் திறன் நேர்க்குறியும், குழி லென்சுக்கு எதிர்க்குறியும் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2013ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பெற்றவர்விடை: ஃபிரான்சுவா இங்லெர்ட்
- வெப்ப மாறா நிலை (Adiabatic) மாற்றத்தில் ............. மாறாமல் இருக்கும் (பரிமாற்றம் நிகழாது)விடை: வெப்பம்
- ‘மீயொலி’ (ultrasonics) உதவியுடன் பறப்பதுவிடை: வௌவால்
- எந்த வெப்பநிலையில் செல்சியஸ், ஃபாரன்ஹீட் வெப்பமானிகளின் அளவீடுகள் சமமாக இருக்கும்?விடை: −40°
- கெல்வின் அளவுகோலின்படி நீரின் கொதிநிலைவிடை: 373 K
- காற்றில் பரவும் ஒலி அலைகள்விடை: நெட்டலைகள்
- ஒரு பொருளின் எடைவிடை: துருவப் பகுதிகளில் அதிகமாக இருக்கும்
- ஒளிவிலகல் எண்ணின் அலகுவிடை: அலகு இல்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
