Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மா’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள்

சரியான விடை: (D) கீழ்வாய் இலக்கம்
விளக்கம்: ஓரெழுத்து ஒருமொழியான 'மா' ஒன்றின் இருபதில் ஒரு பங்கை (1/20) குறிக்கும் கீழ்வாய் இலக்கமாக (பின்ன எண்) வழங்கப்படுகிறது. 'மா' என்பதற்கு மாமரம், விலங்கு, பெரிய, திருமகள் எனப் பல பொருள்களும் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கைவிடை: ஒன்பது
  2. பொருந்தாத நூலைத் தேர்ந்தெடுக்கவிடை: திருவாய்மொழி
  3. பகுபத உறுப்பிலக்கணப்படி தவறான பிரிப்பைக் கண்டறிகவிடை: கேட்டார் = கேள் + ட் + அர்
  4. தன் கணவனின் மறைவுக்குப் பிறகு உடன்கட்டை ஏறிய பெண்பாற்புலவர்விடை: பெருங்கோப்பெண்டு
  5. ‘கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ – இவ்வடிகளில் உள்ள ‘கருங்கோல்’, ‘பெருந்தேன்’ ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: பண்புத் தொகை, பண்புத் தொகை
  6. தொல்காப்பியர் கூறும் புறத்திணைகள் மொத்தம் எத்தனை?விடை: 7
  7. இந்தியத் திருநாட்டை ‘மொழிகளின் காட்சிச்சாலை’ (Museum of Languages) எனக் கூறியவர்விடை: ச. அகத்தியலிங்கம்
  8. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும் நூல்விடை: தாயுமானவர் பாடல்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions